பெரியகுளம் அருகே பாடசாலை திறந்து வைத்த டிஎஸ்பி

78பார்த்தது
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியில் அம்பேத்கர் மக்கள் எழுச்சி இயக்கம் சார்பில் புதிதாக நிறுவப்பட்ட அறிவர். அம்பேத்கர் நூலகம் உட்பட பாடசாலையை பெரியகுளம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் நல்லு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் தேவதானப்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் அப்துல்லா, தலைமையாசிரியர் கோபிநாத், மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி