தேனியில் உள்ள பங்களா மேட்டில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் முதலாவது நினைவு தினத்தை முன்னிட்டு தேனி நகர் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் அவருடைய ரசிகர்கள் சார்பில் விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு நேற்று (டிசம்பர் 28) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.