காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

72பார்த்தது
காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை அவர்களை அவதுறாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொடும்பாவி எரிப்பு ஆர்ப்பாட்டம் பஸ் மறியல் போராட்டம் மாவட்டதலைவர் கூடலூர் முருகேசன் அவர்கள் தலமையில் நடைபெற்றது. வட்டார நகர தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் 150 க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போடி வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பாக வட்டார தலைவர் ஜம்பு சுதாகர் வட்டாரத் துணைத் தலைவர் பிரபு கார்த்தி. ராஜகோபால் மற்றும் கோடங்கிபட்டி பாலு பன்னீர். அங்குசாமி 20க்கும் மேற்பட்டோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி