தேனியில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனை பிரச்சாரம்

8பார்த்தது
தேனியில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனை பிரச்சாரம்
தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சி சார்பாக இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் என தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது.மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென் மாநில மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கத்தில் செயல்படுவதாகவும், 11 ஆண்டுகளில் பாஜக அரசு மக்கள் விரோத ஆட்சியை நடத்தியுள்ளது என தேனி மாவட்ட தலைவர் கூடலூர் முருகேசன் தலைமையில் பிரச்சாரம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி