தேனி: நாய்கள் கண்காட்சியில் கலெக்டர் பங்கேற்பு

58பார்த்தது
தேனி தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான தேனி கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் விலங்கின மரபியல் மற்றும் இனப்பெருக்க துறை சார்பில் மண்டல அளவிலான கோம்பை நாய் மரபியல் வள பாதுகாப்பு கருத்தரங்கம் மற்றும் நாய்கள் கண்காட்சி அனைத்து நாட்டின மற்றும் அயல் இன நாய் இனங்கள் மற்றும் செல்லப்பிராணிகள் நல முகாம் இன்று (மார்ச் 18) நடைபெற்றது. இந்த கண்காட்சியில் கலந்து கொண்ட சிறந்த நாய்களின் உரிமையாளருக்கு தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் பரிசுகளும் பாராட்டு சான்றிதழும் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி