தேனி புதிய பேருந்து நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

58பார்த்தது
தேனி புதிய பேருந்து நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

தேனி புதிய பேருந்து நிலையத்திற்கு அன்றாடம் 5000க்கும் மேற்பட்ட பயணிகள், பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய நிலையில் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் சுகாதாரமற்ற பொருட்கள் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதனையடுத்து இன்று தேனி மாவட்ட கலெக்டர் சஜீவனா, மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் பேருந்துகள் உரிய நேரத்தில் வந்து செல்கிறதா என்பது குறித்து பொதுமக்களிடம் குறைகள் கேட்ட இருந்து பேருந்துகளில் ஆய்வு மேற்கொண்டார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி