ஒன்றிய செயலாளர் தீவிரவாக்குகள் சேகரிப்பு

70பார்த்தது
ஒன்றிய செயலாளர் தீவிரவாக்குகள் சேகரிப்பு
தேனி மாவட்டம் பெரியகுளம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் L. M. பாண்டியன் தலைமையில் தேர்தல் பொறுப்பாளர் தேனி முருகேசன் முன்னிலையில் தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி. கல்லுப்பட்டி பகுதியில் வாக்கு சேகரித்தனர். பேரூர் செயலாளர்கள் தமிழன், திலகர் கிளை செயலாளர் சிவராமகிருஷ்ணன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் உதயன் ராயேஸ்வரன், ராம்ஜி, மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி