போடி அருகே குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

84பார்த்தது
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில், குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் பேரூராட்சி தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பேரூராட்சி செயல் அலுவலர் சிவகுமார் முன்னிலை வகித்தார். குழந்தைகள் பாதுகாப்பு திட்ட பணியாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் என ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர். குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் சைல்ட் லைன் விழிப்புணர்வு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி