தேனி: டூவீலர் மோதி விபத்து ஏற்படுத்தியவர் மீது வழக்கு

85பார்த்தது
தேனி: டூவீலர் மோதி விபத்து ஏற்படுத்தியவர் மீது வழக்கு
தேனி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சந்திரன். இவர் ஆணைமலையன்பட்டி மைக்கேல் மண்டபம் அருகில் சென்று கொண்டிருந்த போது பாலமுருகன் என்பவர் டூவீலரில் முன்னால் வந்த சந்திரன் மீது மோதியதில் சந்திரனுக்கு காயம் ஏற்பட்டது. 

இது சம்பந்தமாக இராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்த இராயப்பன்பட்டி சார்பு ஆய்வாளர் அருண்பாண்டி, பாலமுருகன் மீது வழக்கு பதிந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி