தேனி கல்லூரியில் அமுதசுரபி இலக்கிய மன்ற விழா

60பார்த்தது
தேனி கல்லூரியில் அமுதசுரபி இலக்கிய மன்ற விழா
தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியில் 24 ஆம் ஆண்டு அமுதசுரபி தமிழ் இலக்கிய மன்ற விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு தலைவர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கரூர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனத்தின் முன்னாள் துணை முதல்வர் சேதுபதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவியர் மற்றும் பேராசிரியர் பெருமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி