பெரியகுளம் பகுதியில் கஞ்சா வைத்திருந்தவர் கைது

52பார்த்தது
பெரியகுளம் பகுதியில் கஞ்சா வைத்திருந்தவர் கைது
பெரியகுளம், தென்கரை போலீசார் நேற்று (செப். 29) காவல் நிலைய பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக சென்ற முத்துகாமாட்சி என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி அவரிடம் சோதனை மேற்கொண்டனர். அதில் அவர் 50. கிராம் கஞ்சா வைத்திருந்து தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் முத்துகாமாட்சி மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி