கோம்பை அருகே டூவீலர் திருட்டு

78பார்த்தது
கோம்பை அருகே டூவீலர் திருட்டு
கோம்பை அருகே கீழ சிந்தலைச்சேரியைச் சேர்ந்தவர் சண்முகராஜா. இவர் நேற்று தனது வீட்டின் முன் வழக்கம் போல் தனது டூவீலரை நிறுத்தி விட்டுச் சென்று, திரும்ப வந்து பார்த்தபோது டூவீலரை காணவில்லை. அக்கம் பக்கம் தேடிப் பார்த்தும் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியாததால் அவர் கோம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி