தங்க தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை

62பார்த்தது
கம்பம் அருகே உள்ள நாராயத்தேவன் பட்டியில் நடைபெற்ற தேனி பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் இரண்டு லட்சத்தி 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் பெற்று அமோகமாக வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான திமுக தொண்டர்கள் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களின் இல்லத்திற்கு வருகை புரிந்து அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வாழ்த்து கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி