கம்பம் நகர SDPI கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நகர தலைவர் சாதிக் தலைமையில் இன்று (டிச. 21) நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நாளை 22.12.2024 கம்பத்திற்கு வருகை தர உள்ள மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்களை சிறப்பாக வரவேற்பு செய்வது போன்றவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.