கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சார்பாக கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகள், கம்பம் பாரதி அரங்கத்தில் நேற்று (ஜூன் 9) நடைபெற்றது. "பாரதிதாசனின் கவிதைகள்" என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கவிஞர். பாரதன் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கினார். இதில் இலக்கியப் பேரவை நிர்வாகிகள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.