கம்பம் புறவழிச் சாலையில் விபத்தில் ஒருவர் படுகாயம்
தேனி மாவட்டம் கம்பம் பைபாஸ் சாலையில் கேரளாவில் இருந்து இருசக்கர வாகனத்தில், ஏலக்காய் மூட்டை பணத்துடன் சென்று கொண்டிருந்த போடி, மதுரைவீரன், வடக்கு தெருவை சேர்ந்த, அழகர்சாமி, மகன் நாகராஜ் என்பவர் விபத்துக்குள்ளாகியுள்ளார். இவரை மீட்ட, அக்கம் பக்கத்தினர், 108. ஆம்புலன்ஸ் உதவியுடன், கம்பம்அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். விபத்து குறித்து கம்பம் வடக்கு போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்