கம்பம் அருகே குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்ற தாய்
தேனி மாவட்டம் கம்பம் மெட்டு காலனியில் வசிக்கும் பெண் ஒருவர் தனக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தனது கணவர் தன்னை ஏமாற்றி விட்டு வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதாக குற்றம் சாட்டிய நிலையில் கணவர் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்ற பெண் தனது குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயற்சித்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை தடுத்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்