தேனி மாவட்டம் சின்னமனூர் சீப்பாலக்கோட்டை சாலையில், இன்று (ஜூன் 5) உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு சுற்று சூழலை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உத்தமபாளையம் சார்பு நீதிமன்ற 5 நீதிபதிகள், மரக்கன்றுகளை நடவு செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்வில் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் வட்ட, சட்ட பணிகள் குழுவினர், மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்