கம்பம் நகராட்சியில் குப்பை கொட்டும் இடம் ஆய்வு

80பார்த்தது
கம்பம் நகராட்சியில் குப்பை கொட்டும் இடம் ஆய்வு
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கும் குப்பைகளை கொட்ட ஒப்பந்தம் செய்த இடத்தை கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார். இதில் நகராட்சி ஆணையாளர் உமாசங்கர், பொறியாளர் அய்யனார், வழக்கறிஞர் துரை நெப்போலியன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர் சாதிக், சுகாதார அலுவலர் அரசகுமார் நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி