கம்பம் சுற்று வட்டார பகுதியில் சாரல் மழை

52பார்த்தது
கம்பம் சுற்றுவட்டார பகுதியில் சாரல் மழை சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 

தேனி மாவட்டம் கம்பம் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நகர் பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி நிலத்தடி நீர் உயர்ந்து வருவதால் மானாவாரி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி