கூடலூர் அரசு தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தவர் கைது

73பார்த்தது
கூடலூர் அரசு தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தவர் கைது
கூடலூரில் அரசு தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தவர் கைதுதேனி மாவட்டம் கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் போதை ஒழிப்பு ரோந்து பணி மேற்கொண்டனர். கூடலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த சிவமூர்த்தி என்பவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.அவரிடமிருந்து 37 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் சிவமூர்த்தியை கைது செய்தனர்

தொடர்புடைய செய்தி