கம்பம் தவக்கால யாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம்

55பார்த்தது
கம்பம் சமூக நல அறக்கட்டளை சார்பாக தவக்கால திருயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம்

தேனி மாவட்டம் கம்பம் உத்தமபுரத்தில் உள்ள தியாகி சோமநாதன் சமூக நல அறக்கட்டளை வளாகத்தில் கிறிஸ்தவர்கள் தவக்கால திருயாத்திரை முன்னிட்டு, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் கென்னடி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திருயாத்திரை பக்தர்கள் கலந்து கொண்டு அன்னதானம் பெற்றுச் சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி