கம்பம் பகுதியில் கழுதை பால் விற்பனை

59பார்த்தது
கம்பம் பகுதிகளில் கழுதை பால் விற்பனை அமோகம்

தேனி மாவட்டம் கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கழுதை பால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. கழுதைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாலும், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாக பொதுமக்கள் நம்புவதால், மருத்துவ குணம் கொண்ட கழுதை பால் ஒரு சங்கு 50 ரூபாயிலிருந்து 100 மில்லி 800 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது. இவர்கள் கிராமப் பகுதியில் முகாமிட்டு விற்பனை செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி