சின்னமனூர் மத்திய அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

83பார்த்தது
சின்னமனூர் அருகே மத்திய அரசை கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்


தேனி மாவட்டம் சின்னமனூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக 100 நாள் வேலை உறுதி திட்ட நிதி ரூபாய் 4000 கோடியை தமிழ்நாட்டுக்கு தராமல் காலதாமதம் செய்யும் மத்திய அரசை கண்டித்து கொள்கை பரப்புச் செயலாளர் இரா பாண்டியன் முன்னிலையில், ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமையில் திமுக ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள். திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் மத்திய மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஒரு நாள் வேலை வாய்ப்புக்கான நிதியை உடனே விடுவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி கண்டன ஏராளமானவர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி