கம்பம் சிக்னல் அருகே திமுகவினர் கொண்டாட்டம்

71பார்த்தது
தேனி மாவட்டம் கம்பம் சிக்னல் பகுதியில் தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் இன்று(செப்.29) துணை முதல்வராக பொறுப்பேற்றதை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்வை திமுக வடக்கு நகர செயலாளர் வீரபாண்டி, தெற்கு நகர செயலாளர் பால்பாண்டி உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர். ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி