கம்பம் நகரில் திமுக முகவர்கள் கூட்டம்

52பார்த்தது
கம்பம் நகரில் திமுக முகவர்கள் கூட்டம்
கம்பம் நகரில் திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம், கம்பம் வடக்கு நகர திமுக அலுவலகத்தில் பாக முகவர்கள், நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கம்பம் வடக்கு நகர திமுக செயலாளர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கம்பம் சாதிக், திமுக நிர்வாகிகள், பாக முகவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேர்தலின் போது பாக முகவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி