தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து காவலர்களின் விபரம்

58பார்த்தது
தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து காவலர்களின் விபரம்
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தாலுகா, ஆண்டிபட்டி தாலுகா, தேனி தாலுகா, போடிநாயக்கனூர் தாலுகா, உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள அனைத்து காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் கைபேசி எண்கள் மற்றும் காவலர்களின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது அவசரத் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி