தேனி மாவட்டம், கம்பம் நகருக்கு வருகை தந்த, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில சுற்றுச்சூழல் அணி துணை
செயலாளர் அருண் ராஜாவை தொண்டரணி மாவட்ட அமைப்பாளரும், கம்பம் நகர் மன்ற உறுப்பினருமான கம்பம் சாதிக் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். அருகில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் சசி உடன் இருந்தார்.