உத்தமபாளையத்தில் மதுரை பலநோக்கு சமூக சேவா சங்கம் சார்பாக கிறிஸ்துமஸ் பெருவிழா இன்று (டிசம்பர் 22) கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சத்தியமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அருட்சகோதரிகள் எம்எம்எஸ் பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.