சின்னமனூரில் வெற்றிலை விளைச்சல் அமோகம்

50பார்த்தது
சின்னமனூரில் வெற்றிலை விளைச்சல் அமோகம்
தேனி மாவட்டம் சின்னமனூரை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தோட்டங்களில் வெற்றிலை விளைச்சல் அமோகமாக உள்ளது. எனவே தற்போது முகூர்த்த நாட்கள் என்பதால் வெற்றிலை விலை சற்று அதிகமாகவே விற்கப்படுகிறது. ஒரு கிலோ ரூ. 115 க்கு விற்பனையாகிறது, வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தாலும் வெற்றிலை விளைச்சல் நன்றாகவே உள்ளது. எனவே வெற்றிலை விளைச்சல் அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்

தொடர்புடைய செய்தி