கம்பம் மதுவிற்கு எதிராக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

54பார்த்தது
கம்பம் பகுதியில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு 

தேனி மாவட்டம் கம்பம் மெட்டு காலனியில் தமிழ்நாடு அரசு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பாக பொதுமக்களிடையே மதுவினால் ஏற்படும் தீங்கு குறித்து கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த கலை நிகழ்ச்சியில் மது அருந்தும் நபர்களால் ஏற்படும் தீமைகள், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, போதையினால் ஏற்படும் தீங்குகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பாடல்கள் மூலம் எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி