தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூர் பேரூராட்சியில் அமைந்துள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கிராமப்புற பணி அனுபவ திட்டத்தின் கீழ் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு பயிலும் மாணவிகளால் அரசு பள்ளி மாணவர்களுக்கு தேசிய தடுப்பூசி தினம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்