தேனியில் காரும் ஆட்டோவும் மோதியதில் விபத்து

1088பார்த்தது
போடிநாயக்கனூர் அருகே உள்ள கோடங்கிபட்டி பூர்ணவித்யாலயபவன் தனியார் பள்ளி அருகே காரும், ஆட்டோவும் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த மூவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தோர் 108 அவசர ஊர்தியில் மீட்டு மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி