தேவாரம் அருகே வேளாண்மை கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு

57பார்த்தது
தேவாரம் அருகே வேளாண்மை கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு
தேவாரத்தில் மதுரை வேளாண்மை கல்லூரி மாணவிகள் கத்தரிக்காய் விவசாயம் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தேவாரம் அருகே செல்லாயிபுரத்தில்தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழaத்தின் கீழ் இயங்கிடும், மதுரை வேளாண்மை கல்லூரி மாணவிகள் தங்களது விவசாய அனுபவம் குறித்து, பயிற்சி பெற்று வருகின்றனர். குறிப்பாக காய்கறி விவசாயிகளுக்கு உள்ள அனுபவம் குறித்தும் நோயில்லாமல் கத்தரி செடிகள் வளர்ப்பது குறித்தும் பயிர்செய்யப்படும்காலங்களில் ஏற்படக்கூடிய நோய்கள் இதனை தடுப்பதற்கு உண்டாகும் முறைகள் பற்றி விளக்கம் தரப்பட்டது. குறிப்பாக, கத்தரிக்காயில் பூச்சிகள் தடுப்பு பற்றிய பெரோமன் குறித்து வேளாண்மை கல்லூரி மாணவிகளுக்கு விளக்கம் தரப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you