கம்பம் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது

56பார்த்தது
கம்பம் அருகே இரட்டை மாட்டு வண்டி ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கொடியை சேர்த்து துவக்கி வைத்தார்

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு பென்னிகுக் சங்கம் சார்பாக இன்று இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை வெகுசிறப்பாக நடத்தினர். இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். போட்டியில் தேன்சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான்மாடு, தட்டான் சிட்டு, நடுமாடு, பெரிய மாடு என ஏழு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்க பரிசுகள் வழங்கப்பட்டது

தொடர்புடைய செய்தி