சின்னமன்னுரில் பெண்ணை திட்டிய நபருக்கு 6 மாதம் சிறை

56பார்த்தது
சின்னமனூர் அருகே அப்பிபட்டி ராஜேஸ்வரி வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக தேனி அருகே கொடுவிலார்பட்டி பகுதியைச் சேர்ந்த ஐயப்பராஜ் என்பவர் ரூ. 3 லட்சம் வாங்கி கொண்டு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியுள்ளார். பணத்தை திருப்பி கேட்ட ராஜேஸ்வரியின் சாதி பெயரை சொல்லி திட்டியதாக ஐயப்பராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை முடிவடைந்த நிலையில், 6மாதம் சிறை தண்டனை ரூ. 16, 000 அபராதம் விதிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி