கம்பம் வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட பெண் உட்பட 3 பேர் கைது

75பார்த்தது
கம்பம் சுற்று வட்டார பகுதிகளில் பூட்டிய வீட்டில் தொடர் திருட்டு- குற்றவாளிகள் கைது

தேனி மாவட்டம் கம்பம், நாராயணதேவன்பட்டி, அனைப்பட்டி, கே. கே பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பூட்டியிருந்த வீடுகளை குறி வைத்து திருடி வந்த அணைப்பட்டியை சேர்ந்த சிங்கராஜ் மகன் இந்திரகுமார், கம்பத்தை சேர்ந்த செல்வம் மகன் பிரவீன்குமார் மற்றும் திருடிய பொருட்களை அடமானம் வைக்க உதவிய NT பட்டியை சேர்ந்த சங்கீதா உள்ளிட்ட மூவரையும் கைது செய்த ராயப்பன்பட்டி போலீசார் அவர்களிடம் இருந்த 5 லட்சம் தங்கம், வெள்ளி நகைகள், பித்தளை பொருட்கள் மற்றும் 85 ஆயிரம் ரொக்க பணத்தை மீட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி