தேனி: எம்.பி. தங்க தமிழ்ச்செல்வனிடம் கோரிக்கை வைத்த மக்கள்

69பார்த்தது
தேனி: எம்.பி. தங்க தமிழ்ச்செல்வனிடம் கோரிக்கை வைத்த மக்கள்
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் எண்டபுளி ஊராட்சிக்கு உட்பட்ட இ.புதுக்கோட்டை பகுதியில் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய சமுதாயக்கூடம், விளையாட்டு மைதானம், பயணியர் நிழற்குடை, புதிய நியாயவிலைக் கடை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தரக் கூறி திமுக தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களிடம் புதிய தமிழகம் கட்சி பெரியகுளம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் என்.சூரியபிரகாஷ் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை மனு வழங்கினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி