தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் தேவதானப்பட்டி கல்வி பள்ளியில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. எம் எல் ஏ சரவணகுமார் துவக்கி வைத்தார். எண்டபுளி அழகர் நாயக்கன்பட்டி வி கல்லுப்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த கிராம பொதுமக்கள் அனுக்களை கொடுத்து பயன் பெற்றனர். ஊராட்சித் தலைவர் சின்னப்பாண்டி மற்றும் பிடிஓ மலர்விழி மற்றும் பல்துறை அதிகாரிகள் இந்த முகாமில் கலந்து கொண்டனர்