பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை ஊராட்சிக்குட்பட்ட ஸ்டேட் பேங்க் காலனி பெருமாள்புரம் கோல்டன் சிட்டி உள்ளிட்ட சாலைகள் குண்டும் குழியுமாக இருந்ததாக இருந்து வந்த நிலையில் பொதுமக்கள் வழியாக செல்ல சிரமப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு அதனைத் தொடர்ந்து ஊராட்சி நிதியில் இருந்து சாலை சீரமைக்கும் பணி தொடங்கினர் மேலும் சாலையில் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியும் சாலை சீரமைக்கும் பணி நடைபெறுகிறது.