தேனிக்கு ரெட் அலர்ட்: மக்களே கவனம்

79பார்த்தது
தேனிக்கு ரெட் அலர்ட்: மக்களே கவனம்
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று (ஜூலை 30) மிக மிக பலத்த மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தேனி, தென்காசி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி