ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கல்

243பார்த்தது
ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கல்
பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், மனநலம் குன்றியவர்களுக்கான மன நல காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும், மன நோயாளிகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு ஓட்டுனர் பேச்சி முத்து தேவரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில், தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், மருத்துவ பணியாளர்கள், கலந்து
கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி