தேனி, மதுராபுரி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் சனிக்கிழமை [20. 5. 2023] தேதியன்று மாதாந்திர பராமரிப்புப் பணி
நடைபெறுகிறது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் லட்சுமிபுரம், கைலாசபட்டி, தாமரைக்குளம், கள்ளிப்பட்டி, ரத்தினம் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.