போடி டீக்கடையில் நிறுத்திய பைக் திருட்டு; போலீஸ் விசாரணை

61பார்த்தது
போடி டீக்கடையில் நிறுத்திய பைக் திருட்டு; போலீஸ் விசாரணை
போடி சாலையில் டீக்கடையில் நிறுத்தப்பட்ட பைக் திருட்டு தேனி போடி சாலையில் செயல்பட்டு வரும் டீக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருபவர் பைசல் (36). இவர் சம்பவ நாளன்று அவரது இருசக்கர வாகனத்தை கடையின் முன்பாக நிறுத்திவிட்டு கடையை அடைத்துவிட்டு மறுநாள் காலை எழுந்து பார்த்தபொழுது பைக் திருடப்பட்டது தெரியவந்தது. பல்வேறு இடங்களில் தேடியும் பைக் கிடைக்காத நிலையில் திருட்டு குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

தொடர்புடைய செய்தி