காவல் துறையினர் சார்பாக பெட்டிசன் மேளா

54பார்த்தது
காவல் துறையினர் சார்பாக பெட்டிசன் மேளா
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பெட்டிஷன் மேளா நடைபெற்று வரும் நிலையில் காவல்துறை கண்காணிப்பாளர் பெரியசாமி நேரடியாக பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். இதில் ஆய்வாளர் ராஜபுஷ்பா சார்பாய்வாளர் கிருஷ்ணவேணி பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு கண்டனர்.

தொடர்புடைய செய்தி