கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

63பார்த்தது
கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நகரில் உள்ள பானி பூரி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு பானி பூரி மசாலா நீரில் உடலுக்கு புற்றுநோய் விளைவிக்கக்கூடிய ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதா என மாதிரிகளை எடுத்து ஆய்வு. சாயம் கலந்த சிக்கன், காலிபிளவர் உள்ளிட்ட பொறித்த உணவுப்பொருட்களை குப்பைகளின் கொட்டி அளித்து கடைக்காரர்களுக்கு அபராதமும் விதித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி