புதிய சமுதாயக்கூடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

66பார்த்தது
புதிய சமுதாயக்கூடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் உள்ள லோயர்கேம்ப்பில் ஆண்டிபட்டி எம். எல். ஏ மகாராஜன் தலைமையில் நகர்மன்ற தலைவர் பத்மாவதி லோகந்துரை முன்னிலையில் சமுதாயக் கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அதிகாரிகள் மற்றும் தி. மு. க நகர
செயலாளர் லோகந்துரை உள்பட
ஏராளமானோர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி