தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (10. 06. 2024) நடைபெற்ற மக்கள்
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் பயனாளிக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியுதவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். வி. ஷஜீவனா, இ. ஆ. ப. , அவர்கள் வழங்கினார்.