மாவட்ட ஆட்சியர் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம்

65பார்த்தது
மாவட்ட ஆட்சியர் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம்
தேனி மாவட்ட ஆட்சியரக புதிய கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி 4 (TNPSC GROUP IV) தேர்வு நடைபெறவுள்ளதையொட்டி முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தலைமையில் இன்று (07. 06. 2024) நடைபெற்றது. இதில் முக்கிய அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி