போடியில் ஆட்டோ டிரைவர்க்கு கொலை மிரட்டல்

81பார்த்தது
போடியில் ஆட்டோ டிரைவர்க்கு கொலை மிரட்டல்
போடியை சேர்ந்தவர் முத்து போடி பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ டிரைவராக உள்ளார். இதே ஆட்டோ ஸ்டாண்டில் கண்ணன் என்பவரும் ஆட்டோ டிரைவராக உள்ளார். முத்து ஸ்டான்டில் ஆட்டோவை நிறுத்த வரும் போது, இங்கு ஆட்டோவை நிறுத்த கூடாது என கூறி முத்துவை கண்ணன் தகாத வார்த்தையால் பேசி, அடித்து கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். இது குறித்து போடி போலீசார் கண்ணன் மீது நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி